பீம்ராஜ் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f3/grfui_39694.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : பீம்ராஜ் |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 29-Jun-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Mar-2017 |
பார்த்தவர்கள் | : 46 |
புள்ளி | : 4 |
என்னைப் பற்றி...
Dreamer
என் படைப்புகள்
பீம்ராஜ் செய்திகள்
ஜாதிங்குற விஷத்தால
சமத்துவத்த ஒழிச்சீங்க
மனிதாபிமானத்த தடம்
தெரியாம அழிச்சீங்க
எதிர்த்து போரிட்டவங்கள
தேசதுரோகினு பழிச்சீங்க
இன்னும் ஜாதி ஜாதினு
சொல்லி என்னத்தடா கிழிச்சீங்க.
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'
எனும் தத்துவத்தை மறந்துவிட்டு
பிறப்பால் தலித் என்று ஒதுக்கிவிட்டு
'தமிழன் டா'-னு பீத்திக்கிட்டு
நீங்கள் நடத்தும் ஜல்லிகட்டு
தமிழர் பெருமை கொள்ளும் அடையாளமா? - இல்லை
தமிழர் பெருமை கொல்லும்
அவமானமா?
ivlow ethirpu vendam thozha., jallikatu nadakatum , samooga neethiyum vendum..saathi ozhipe makkal viduthalai.. jallikatukaga inaintha thamilane samooga viduthalaikana unathu kural enga nu kelunga.. samathuva samuthayam than namathu kurikkol..
-unnil oruvan- 11-Mar-2017 5:34 pm
மேலும்...
கருத்துகள்