ஜல்லிகட்ட ஓரங்கட்டு

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'
எனும் தத்துவத்தை மறந்துவிட்டு
பிறப்பால் தலித் என்று ஒதுக்கிவிட்டு

'தமிழன் டா'-னு பீத்திக்கிட்டு
நீங்கள் நடத்தும் ஜல்லிகட்டு

தமிழர் பெருமை கொள்ளும் அடையாளமா? - இல்லை
தமிழர் பெருமை கொல்லும்
அவமானமா?

எழுதியவர் : பீம்ராஜ் (11-Mar-17, 1:45 am)
சேர்த்தது : பீம்ராஜ்
பார்வை : 82

மேலே