வர்ணக் கொலை

ஜாதிங்குற விஷத்தால
சமத்துவத்த ஒழிச்சீங்க
மனிதாபிமானத்த தடம்
தெரியாம அழிச்சீங்க
எதிர்த்து போரிட்டவங்கள
தேசதுரோகினு பழிச்சீங்க
இன்னும் ஜாதி ஜாதினு
சொல்லி என்னத்தடா கிழிச்சீங்க.

எழுதியவர் : Bhimraj (14-Mar-17, 4:14 pm)
சேர்த்தது : பீம்ராஜ்
பார்வை : 77

மேலே