புது மொழி

புது மொழி!
பண்ணிய பயிரில், புண்ணியம் தெரியும். இது பழமொழி!
பண்ணிய பாவத்தில், பழிச் சொல், காதில் கேட்கும்! இது புதுமொழி!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (14-Mar-17, 4:43 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : puthu mozhi
பார்வை : 146

மேலே