சதையால் ஆன இதயம்

பெண்களே
என் இதயத்தை
கொள்ளையடிப்பதை
நிறுத்துங்கள்
என் இதயம்
சதையால் ஆனது
ஆற்று மணலால் அல்ல.

எழுதியவர் : பீம்ராஜ் (12-Mar-17, 8:20 pm)
பார்வை : 104

மேலே