முதல் படி

என் காதல் கடிதம் நீ வாசி,

உன் மனதோடு நீ பேசி,

உகந்தவனா என யோசி,

பிறகு நீ என்னை நேசி.

எழுதியவர் : உமா (12-Mar-17, 8:17 pm)
சேர்த்தது : உமா சுப்ரமணியன்
Tanglish : muthal padi
பார்வை : 111

மேலே