DHANA - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  DHANA
இடம்:  Chennai
பிறந்த தேதி :  10-Jul-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-May-2014
பார்த்தவர்கள்:  34
புள்ளி:  6

என் படைப்புகள்
DHANA செய்திகள்
DHANA - DHANA அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-May-2014 2:16 pm

பார்க்க பெற்றோர் இல்லாமல்
படிக்க வசதி இல்லாமல்
படுக்க இடம் இல்லாமல்
ஒரு ஐந்து வயது சிறுவனின்
மனது அலைந்து கொண்டிருந்த
வேளையில் ஒரு குப்பைத்தொட்டி
கண்ணில்பட்டது அதன் அருகில்
செல்லச் செல்ல இதிலென்ன
இருக்கும் என்று இதயம் படபடக்க
மனது துடிதுடிக்க அதன்
அருகினில் சென்றான் அந்த
தொட்டியின் மேல் கைவைத்து
எட்டிப் பார்த்தன் இலையில்
கொஞ்சம் சோறு சாம்பார் சிதறிக்
கிடந்தது அதை எடுக்க கைவிட்டான்
எட்டவில்லை உள்ளே சென்றான்
அதை திருப்தியாக சாப்பிட்டுவிட்டு
மனது நினைத்தது................

அடுத்தது எந்தக் குப்பைத் தொட்டி என்று.......


தனா -

மேலும்

இல்லாமை கொடிது .....நன்று 03-May-2014 5:20 pm
DHANA - படைப்பு (public) அளித்துள்ளார்
03-May-2014 2:37 pm

முகம் பார்த்து பழகும்
உறவுகள் பல இருந்தாலும்....
அகம் பார்த்து பழகும்
ஒரே ஒரு உறவுதான் நட்பு....



தனா - வின் சில வரிகள்...

மேலும்

உண்மைதான் 16-Mar-2016 9:51 pm
DHANA - படைப்பு (public) அளித்துள்ளார்
03-May-2014 2:33 pm

தொலை தூரம் பிரிந்து சென்றுவிட்டோம்
என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில்
என் இதயம் துடித்துக் கொண்டிருந்ததை
அப்போதுதான் நான் உணர்ந்து கொண்டேன்
என் உயிர் இன்னும் பிரியவில்லை என்று.....


தனா - வின் சில வரிகள்...

மேலும்

DHANA - படைப்பு (public) அளித்துள்ளார்
03-May-2014 2:30 pm

பைத்தியக் காரணைப்போல் அலையும்
ஒவ்வொரு ஆணும் தான் பிரிந்த
அந்த அன்பைத் தேடித்தான் அலைகிறானோ...
என்று யோசித்தேன்....

நான் அலையத் தொடங்கும்
சில நொடிகளுக்கு முன்.....



தனா - வின் சில வரிகள்...

மேலும்

DHANA - படைப்பு (public) அளித்துள்ளார்
03-May-2014 2:19 pm

தொடராத நம் கனவுகள்
தொடரும் நம் நினைவுகள்....

பிரியும் நம் கரங்கள்
பிரியாத நம் உறவுகள்....

அழியும் நம் பிறப்பு
அழியாத நம் நட்பு...


தனா - வின் சில வரிகள்...

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே