அழியாதது

தொடராத நம் கனவுகள்
தொடரும் நம் நினைவுகள்....

பிரியும் நம் கரங்கள்
பிரியாத நம் உறவுகள்....

அழியும் நம் பிறப்பு
அழியாத நம் நட்பு...


தனா - வின் சில வரிகள்...

எழுதியவர் : தனா (3-May-14, 2:19 pm)
சேர்த்தது : DHANA
பார்வை : 106

மேலே