Dhana Nagaraj - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : Dhana Nagaraj |
| இடம் | : |
| பிறந்த தேதி | : |
| பாலினம் | : |
| சேர்ந்த நாள் | : 29-Oct-2014 |
| பார்த்தவர்கள் | : 35 |
| புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Dhana Nagaraj செய்திகள்
என் உலகம்
எனக்கு பிடித்த உலகம் அது,
எனக்கு மட்டும் சொந்தமான பத்து மாத
உலகம் அது ,
நான் குரங்கைப்போல் வசித்த
உலகம் அது ,
எனக்கும் சேர்த்து நீ சுவாசித்த
உலகம் அது ,
நான் ரத்த சரித்திரம் படைத்த
உலகம் அது,
அதுதான் உன் கருவறை !..
அது வேண்டுமடி மறுமுறை!..
கருத்துகள்