எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் உலகம்

எனக்கு பிடித்த உலகம் அது,
எனக்கு மட்டும் சொந்தமான பத்து மாத
உலகம் அது ,
நான் குரங்கைப்போல் வசித்த
உலகம் அது ,
எனக்கும் சேர்த்து நீ சுவாசித்த
உலகம் அது ,
நான் ரத்த சரித்திரம் படைத்த
உலகம் அது,

அதுதான் உன் கருவறை !..
அது வேண்டுமடி மறுமுறை!..

மேலும்


மேலே