Dhanvin Kruthi - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  Dhanvin Kruthi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  09-Oct-2016
பார்த்தவர்கள்:  22
புள்ளி:  0

என் படைப்புகள்
Dhanvin Kruthi செய்திகள்
Dhanvin Kruthi - Rajkumar gurusamy அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Dec-2017 1:40 pm

காலம் கடந்துக் கொண்டிருக்கிறது,
கடமை நிறைவேற
விரைந்துச் செல்,
வருங்காலத்தை வெறும்
கனவுகளால் நிரப்பாதே,
திறமையாய் திட்டம் தீட்டு,
செம்மையாய் செயல்படு,
உறுதியாய் இலக்கை அடை,
அகிலத்து அன்பர்களுக்கு அன்பனின் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

மேலும்

காலத்தின் அருமை, நல்ல கருத்து, காலத் தாமதத்திற்கு மன்னிக்கவும்! 09-Jan-2018 10:18 pm
Dhanvin Kruthi - Rajkumar gurusamy அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்

26-Jun-2017 1:29 pm

குத்துப்பட்ட ரணத்திற்கு,
குணம் கேட்டவனுக்கு,
கொடுக்கப் பட்டது,
மருந்தல்ல, விஷம்!

மேலும்

மிக்க நன்றி! 28-Jun-2017 6:08 pm
வஞ்சிக்கப்பட்டவனின் வேதனை! மிக்க நன்று! 27-Jun-2017 4:43 pm

26-Jun-2017 1:39 pm

வெளிச்சத்தை,
விழித்துப் பார்க்க,
இயலாதவர்கள்,
இருட்டில் இருப்பவர்களே!

மேலும்

மிக்க நன்றி! 28-Jun-2017 6:05 pm
மிக்க நன்று! 27-Jun-2017 4:32 pm
Dhanvin Kruthi - Rajkumar gurusamy அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jun-2017 2:00 pm

அலங்காரத்தோடு,
அலைந்துக் கொண்டு,
இருப்பது எல்லாம்,
இருப்பை அறியாத,
அகங்காரங்களே,
அன்பு அல்ல!!!

மேலும்

நன்றி! நன்றி! நன்றி! 28-Jun-2017 6:02 pm
அருமை! வாழ்த்தக்கள்! 27-Jun-2017 4:29 pm
மிக்க நன்றி! 27-Jun-2017 3:07 pm
👌👌 27-Jun-2017 2:51 pm
Dhanvin Kruthi - Rajkumar gurusamy அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Oct-2016 1:14 pm

தவறு செய்திருந்தால்,
மன்னித்து விடு ,இல்லை
தண்டித்து விடு, உறவைத்
துண்டிக்கத் துணியாதே.
அன்பால் பிணைந்த உறவை,
மரணம் கூடப் பிரிக்க
மனமின்றி மறுக்குமே!!!

மேலும்

அன்புக்கும், ஆதரவுக்கும் அன்பான நன்றிகள்! 23-Oct-2016 12:41 am
இயற்கையாய் இணைந்ததை. செயற்கையால் பிரிக்கமுடியாது.. எழுத்தைத் தொடர வாழ்த்துகிறேன்.. 22-Oct-2016 11:10 pm
உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி! 22-Oct-2016 12:35 pm
உண்மைதான்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Oct-2016 8:35 am
Dhanvin Kruthi - Rajkumar gurusamy அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Oct-2016 5:09 pm

நல்லவர்,கெட்டவர்நண்பர்,பகைவர்எவர் என்றாலும்,எதிர்ப் பார்ப்புஏதும் இன்றி,எல்லா உயிரையும்என்றும் நேசிப்பதே,பெற அரியபேறான பேரன்பு!

மேலும்

மிக்க நன்றி! 17-Oct-2016 1:30 pm
உண்மையான அன்புக்கு உண்மையான விளக்கம். மிக நன்று!!! 17-Oct-2016 1:17 pm
அன்புடன், நன்றி! 15-Oct-2016 8:26 pm
மேலும்...
கருத்துகள்

மேலே