E.S.VELAN - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  E.S.VELAN
இடம்:  THANJAVUR
பிறந்த தேதி :  11-May-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Oct-2012
பார்த்தவர்கள்:  54
புள்ளி:  4

என்னைப் பற்றி...

செல்ல பையன் .....

என் படைப்புகள்
E.S.VELAN செய்திகள்
E.S.VELAN - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Aug-2015 4:06 pm

அமாவாசை அருகில் வருதுடி
கொஞ்சம் எட்டிப்போ
வகுப்பறை கிண்டல்கள் .

பைத்தியகாரி வேடம்தறி
பக்காவாய் பொருந்தும் உனக்கு
பள்ளி
கலைநிகழ்வுகளில் ஆசிரியர்கள் .

கரிச்சட்டி சனியன்
எனக்கின்னு பொறந்திருக்கு
கண்ணில் படும் போதெல்லாம்
தந்தையின் அரிச்சனை .

காசு பணம் இருந்தாலே
கட்டிக்கொடுக்க முடியாது
கறுப்பா வேற நீ இருக்க
கல்யாணம் வெறும் கனவு தான்
பெத்தவளின் கண்ணீர்.

தொட்டுடாத என் புள்ளைய
ஒட்டிக்கிரும் உன் கறுப்பு
பட்டணத்துல வாழப்போன
பக்கத்து வீட்டு அக்கா .

நெருசல் அற்ற பேருந்தில்
இடையை கிள்ளும் இளசை
முறைத்து சற்று பார்த்திட்டால்
ஐயே...இவ பெரிய கிளியோபட்ரா ..

மேலும்

கருமை நிறத்தின் அருமை பெருமைகளை அறியாதவர் வெளுத்து எல்லாம் பால் என்பார்கள்...... வர்ணங்களில் என்னடி வாழ்க்கை......? அவரவர் மனங்களில் தானடி.....!! நம்பிக்கை ஊட்டும் நிஜப் பதிவு. எழுத வாழ்த்துக்கள்.....!! 29-Mar-2016 2:50 am
நன்றி நன்றிகள் . 30-Oct-2015 3:29 pm
நன்றி நன்றிகள் . 30-Oct-2015 3:27 pm
நன்றி நன்றிகள் . 30-Oct-2015 3:25 pm
E.S.VELAN - E.S.VELAN அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Sep-2013 10:32 pm

காதலில் வெற்றி பெறுவதை விட .......
தோல்வி அடைவதே மேல் ......
அவளோடு வாழ்வதை விட .....
அவளின் நினைவோடு வாழ்ந்து விடுவேன் .....

மேலும்

ஆமா அண்ணா... 06-Aug-2015 9:11 pm
நிஜமாகவா...! 10-Sep-2013 1:27 am
கருத்துகள்

நண்பர்கள் (3)

user photo

vickyjegan

பரமக்குடி,இராமநாதபுரம்.
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவர் பின்தொடர்பவர்கள் (3)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
user photo

vickyjegan

பரமக்குடி,இராமநாதபுரம்.

இவரை பின்தொடர்பவர்கள் (3)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
user photo

vickyjegan

பரமக்குடி,இராமநாதபுரம்.
மேலே