Eswaranandham - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Eswaranandham
இடம்:  Koradacheri
பிறந்த தேதி :  14-Nov-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Oct-2017
பார்த்தவர்கள்:  26
புள்ளி:  0

என் படைப்புகள்
Eswaranandham செய்திகள்
Eswaranandham - எண்ணம் (public)
15-Oct-2017 6:22 am

நீ என் அருகில் இல்லை
என்றாலும்
நீ பேசிய வார்த்தைகள்
ரகசியமாய்
எந்தன் செவிகளுக்குள்
கதைகள் பல
சொல்லி செல்கின்றது.

மேலும்

Eswaranandham - எண்ணம் (public)
15-Oct-2017 6:17 am


குட்டை
ஒரு குட்டிக் கடல்
கடல்
ஒரு பெரிய குட்டை
அவ்ளோ தான்.

மேலும்

Eswaranandham - எண்ணம் (public)
15-Oct-2017 6:17 am

சூரியன் விழுந்ததும் 
நீலி...!
வன உயிர்கள் களியாட 
மேகம் விலக்கி இறங்குகிறாள்.

மேலும்

Eswaranandham - எண்ணம் (public)
15-Oct-2017 6:11 am

ஏறி வந்த 

ஏணியை மறப்பது சுயநலம். ஏறியபின் 
ஏணியை மறைத்து வைப்பது அதீத சுயநலம்!

மேலும்

Eswaranandham - A JATHUSHINY அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
12-Oct-2017 7:05 am

தமிழிலே உங்களுக்குப் பிடித்த சொல் எது

மேலும்

சுவைதான்...... நன்றிங்க... 22-Oct-2017 4:49 pm
நன்றி.... மகிழ்வு 22-Oct-2017 4:49 pm
தேடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்... நன்றி 22-Oct-2017 4:48 pm
தித்தித்தது , விகடகவி 22-Oct-2017 3:56 pm
Eswaranandham - A JATHUSHINY அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Oct-2017 7:05 am

தமிழிலே உங்களுக்குப் பிடித்த சொல் எது

மேலும்

சுவைதான்...... நன்றிங்க... 22-Oct-2017 4:49 pm
நன்றி.... மகிழ்வு 22-Oct-2017 4:49 pm
தேடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்... நன்றி 22-Oct-2017 4:48 pm
தித்தித்தது , விகடகவி 22-Oct-2017 3:56 pm
மேலும்...
கருத்துகள்

மேலே