எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நீ என் அருகில் இல்லை என்றாலும் நீ பேசிய...

நீ என் அருகில் இல்லை
என்றாலும்
நீ பேசிய வார்த்தைகள்
ரகசியமாய்
எந்தன் செவிகளுக்குள்
கதைகள் பல
சொல்லி செல்கின்றது.

பதிவு : Eswaranandham
நாள் : 15-Oct-17, 6:22 am

மேலே