அப்துல் கலாம் பிறந்த தினம் இன்று 15.10 2017...
அப்துல் கலாம் பிறந்த தினம் இன்று 15.10 2017
மரம் நடுவோம்
நூல்கள் படிப்போம்
நூல்களை பரிசுகளாக அனைவருக்கும் கொடுப்போம்
அப்துல் கலாம் நூல்களை நம் வீட்டில் உள்ள நூலகத்தில் வைத்து தினமும் படிப்போம் பகிர்வோம்
உலகில் உள்ள அனைத்து நூலகங்களில் கலாம் நூல்கள் வாங்கி வைத்து வாசகர் வாசிப்பு பழக்கம் உண்டு பண்ணுவோம்
அப்துல்கலாம் கனவை நனவாக்குவோம்