எழிலினியள் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : எழிலினியள் |
இடம் | : Madurai |
பிறந்த தேதி | : 07-Sep-1999 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 19-Jul-2021 |
பார்த்தவர்கள் | : 298 |
புள்ளி | : 4 |
உன் வரவை எதிர்பார்த்த போது உன் நினைவுகள் மட்டுமே என்னோடு பயணித்தது.....என் வரவை நீ எதிர்பார்க்க கூட முற்படாத போது உன்னோடு நானும் பயணிக்கிறேன்...
நிம்மதி இல்லாத மனங்களில் நிறைந்திருக்கும் ஒன்று கற்பனை மட்டுமே!!
உன்னோடு தனிமையில் நிசப்தமாக பயணிக்க முற்படுகிறேன்... ஆனால், உன் அலைவரிசைகளோ என்னுள் பல நினைவுகளை கடத்துகிறது.......
ஒரு பொழுதும் தூங்காத உன் நினைவுகள்............ என் இமைகளை தாலாட்டிக் கொண்டிருக்கிறது....... செவிப்பறையில் நீங்காதகுரலாய்.
......தூங்கிய விழிகள் தூங்கியே போனால்.........என்னை சுமக்கும் போது நானும் சுமந்து செல்கிறேன்...... உன் நினைவுகளை........
மௌனத்தை நோக்கி பயணம் செய்யாதவரை, இந்த சப்தங்களால் மனிதன் மேலும் மேலும் வன்மத்தை நோக்கித்தான் பயணம் செய்கிறான்...
உன்னோடு தனிமையில் நிசப்தமாக பயணிக்க முற்படுகிறேன்... ஆனால், உன் அலைவரிசைகளோ என்னுள் பல நினைவுகளை கடத்துகிறது.......
நிம்மதி இல்லாத மனங்களில் நிறைந்திருக்கும் ஒன்று கற்பனை மட்டுமே!!