எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒரு பொழுதும் தூங்காத உன் நினைவுகள்............ என் இமைகளை...

ஒரு பொழுதும் தூங்காத உன் நினைவுகள்............ என் இமைகளை தாலாட்டிக் கொண்டிருக்கிறது....... செவிப்பறையில் நீங்காதகுரலாய்.
......தூங்கிய விழிகள் தூங்கியே போனால்.........என்னை சுமக்கும் போது நானும் சுமந்து செல்கிறேன்...... உன் நினைவுகளை........

நாள் : 26-Jun-18, 11:45 am

மேலே