காற்று

மௌனத்தை நோக்கி பயணம் செய்யாதவரை, இந்த சப்தங்களால் மனிதன் மேலும் மேலும் வன்மத்தை நோக்கித்தான் பயணம் செய்கிறான்...

எழுதியவர் : எழிலினியள் (24-Jun-23, 1:33 pm)
சேர்த்தது : எழிலினியள்
Tanglish : kaatru
பார்வை : 677

மேலே