உருவங்கள்

இமை திறந்து காணும்
உருவங்களை விட
இமை மூடி காணும்
உருவங்கள் - சில சமயங்களில்
உயிரோடு உறவாடுகிறது
இனிமையாய்...

எழுதியவர் : சுலோ வெற்றிப்பயணம் (24-Jun-23, 12:07 pm)
Tanglish : uruvangal
பார்வை : 76

மேலே