Fari - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Fari
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  25-Sep-2017
பார்த்தவர்கள்:  21
புள்ளி:  2

என் படைப்புகள்
Fari செய்திகள்
Fari - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Sep-2017 7:59 pm

மடியும் மலர்களுக்கும்
அந்தி மாலை பொழுதுக்குமிடையில்

மாநாடு நிகழும் நேரமது...
இரகசியமாய் அதனை இரசிப்பதற்காய்
இயற்கையின் காதலியாய்
என் வீட்டின் பின் முற்றத்தின்
மலர் வனத்தினை நோக்கி நகர்ந்தன
என் கால்கள்..கையில் தேநீர் குவளையுடன்...

மடியும் மலர்களின் அழுகை குரல்கள்
காதில் ஒலித்துக்கொண்டிருந்த போதும்
மலர் வனத்தின் நடுவில் இருந்த மேசை
மேல் நாவல் ஒன்று என்னை ஆவலாய்
பார்த்துகொண்டிருந்ததை
என்னால் கண்டுகொள்ளாமல் இருக்கமுடியவில்லை...

எனக்கு மிகப்பிடித்த எழுத்தாளர்
அவரின் எழுத்துக்கள் எனும் துரிகையால்
கற்பனை வர்ணப்பூச்சு கொண்டு ஓவியம் வரைந்த காகிதங்களின் தொகுப்பே..என்னை கவர்ந்தி

மேலும்

நன்றிகள் உங்களுடைய கருத்துக்கு.. 26-Sep-2017 12:31 pm
உயிரோட்டமான எழுத்துக்கள் சுவாசத்தை போன்றது. எண்ணற்ற காரணங்களால் மனதை களவாடி உணர்வுகளை ஆளும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Sep-2017 7:46 am
Fari - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Sep-2017 7:53 pm

கண்ணில் கனா.. நெஞ்சில் வினா..

ரயில் பயணம்
அதுவும் இரவில்
வானத்தை திரையிட்டு காட்டும் ஜன்னலோரம்..
காற்றோடு கதை பேசும் கரு மேகங்கள்.
கருப்பு நிற சேலை அணிந்த வானம்...

அதிலிருந்து வெட்கப்பட்டு எட்டி பார்க்கும் நட்சத்திரங்கள்..
எல்லாவற்றிற்கும் மேலாக
அனு தினம் பார்க்க நினைத்த
ஆனால் பார்த்துகொண்டிருக்க வாய்ப்பு கிடைத்த என்னவனின் முகம்
எனக்கெதிர் ஆசனத்தில்..

வருடங்கள் மூன்று வழிந்தோடிய
நிலையில் எதிர்பாராத சந்திப்பு..
ஏக்கம் நிறைந்த என் உணர்வுகள்
ஏணிப்படியின் உச்சதில்..

வலிகள் வட்டமிட்டு கொண்டிருந்தன
அவன் கண்களிலும்...
பிரிவின் மெத்தையில் கண்ணயர்ந்திருந்த வார்த்தைகள்
அப்பொழ

மேலும்

நன்றிகள் 26-Sep-2017 12:33 pm
கனவுகளில் தான் தொலைத்ததை தொலைத்த இடத்தில் மீட்க முடிகிறது ஆனால் நினைவுகளுக்கு அந்த ஆற்றல் கிடையாது என்பதே உண்மை.., இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Sep-2017 7:36 am
கருத்துகள்

மேலே