GPV THOUGHTS - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  GPV THOUGHTS
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  09-Apr-2018
பார்த்தவர்கள்:  459
புள்ளி:  2

என் படைப்புகள்
GPV THOUGHTS செய்திகள்
GPV THOUGHTS - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Apr-2018 12:48 am

சரிந்து விழுகின்ற
சாமானியர் அல்லர்-இவர்
சரித்திரம் படைக்கின்ற
சாதனையாளர் ,
தோல்வியை சந்திக்காத
மனிதரில்லை-எனினும் அதை
வெற்றிகளாக குவிக்கும்
விந்தைமனிதர் இவர் ,
தோல்வியில் வீழ்ந்தவனும்
கூட-இவருடைய
விவேக பேச்சினால்
வெற்றியாளனாகிறான்..!
வெற்றியாளர்களை உருவாக்குகின்ற
சாதனையாளர்,
திரு.சங்கர் வானவராயர்-அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

~GP விக்னேஷ்வரன்

மேலும்

ஒரு கூட்டத்திற்கான முன்னோடிகள் எப்போதும் நெஞ்சில் நிலையாக வாழ்ந்து கொண்ட இருப்பார்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Apr-2018 11:23 am
GPV THOUGHTS - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Apr-2018 11:50 pm

சிலந்தி வலையினிலே சிக்கித்தவிக்கும்
சிறுபூச்சி என நினைத்தாயோ...!!
மண்ணில்விழும் ஒவ்வொரு முறையும்
மடிவேன் என எதிர்பார்த்தாயோ...!!
முடியாதென சொல்உதிர்த்து மூலையில் முடங்கிடுவேன் என முனைந்தாயோ...!!
தவறி விழுந்தாலும் சரி,
தடுக்கி விட்டாலும் சரி,
வீழ்ந்த ஒவ்வொரு கணமும்
விஸ்வரூபம் எடுப்பேன் - தரணியில்
சாயும் ஒவ்வொரு முறையும்
தனி சாதனையே படைப்பேன்.

~GP விக்னேஷ்வரன்.

மேலும்

அருமை உணர்ச்சியூட்டும் எழுச்சி வரிகள் . 10-Apr-2018 11:18 am
செயல்களில் உத்வேகம் இருந்தால் வாழும் வாழ்க்கையில் யாவும் சாத்தியமே! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Apr-2018 11:12 am
கருத்துகள்

மேலே