பிறந்தநாள் வாழ்த்து

சரிந்து விழுகின்ற
சாமானியர் அல்லர்-இவர்
சரித்திரம் படைக்கின்ற
சாதனையாளர் ,
தோல்வியை சந்திக்காத
மனிதரில்லை-எனினும் அதை
வெற்றிகளாக குவிக்கும்
விந்தைமனிதர் இவர் ,
தோல்வியில் வீழ்ந்தவனும்
கூட-இவருடைய
விவேக பேச்சினால்
வெற்றியாளனாகிறான்..!
வெற்றியாளர்களை உருவாக்குகின்ற
சாதனையாளர்,
திரு.சங்கர் வானவராயர்-அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

~GP விக்னேஷ்வரன்

எழுதியவர் : GP விக்னேஷ்வரன் (10-Apr-18, 12:48 am)
சேர்த்தது : GPV THOUGHTS
பார்வை : 20346

மேலே