Ganesh Rajagopalan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Ganesh Rajagopalan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 43 |
புள்ளி | : 2 |
சித்தம் சீர்பெறும் தேகம் திடம்பெறும்
பித்தம் தணியும் புத்தி தெளிவுறும்
வித்தை மூத்தோர் பயந்த முத்ததை
நித்தமும் பயில யோகம் கூடும்
நில் மனிதா நில் , நான் நிலம் பேசுகிறேன்
நில் மனிதா நில், உன்னோடு ஒரு சில நிமிடங்கள்
அயர்ந்து நீ படுக்க, கிடக்க, நடந்து பயில தளம் தருபவள்
பயிர்பச்சை மேனியெங்கும் தரித்து உன்பசி ஆற்றி வளம் சேர்ப்பவள்
உயிர்முச்சுக்கு உன்னத தருக்கள் தந்து உன் நலம் நாடுபவள்
உயிர்களின் தாகம் தணிவிக்க நீர் சுரந்து உளம் பூரிப்பவள்
நீ இடும் கழிவுகள் தின்று, நஞ்சு நீக்கி, உரமாய் ஆக்கி
பயிராய் பரிணமித்து உனக்கே உணவாய் உருமாறுபவள்
உமிழ்ந்தாய், போற்றினாய் தூற்றினாய்
குடைந்தாய் தோண்டினாய் , பின் நீயே அதில் விழவுஞ்செய்தாய்.
அத்தனையும் ஜீரணம், சக்தியாக பரிணாமம், இன்னொன்றாக அவதாரம்
அமுதம் ஊட்
சித்தம் சீர்பெறும் தேகம் திடம்பெறும்
பித்தம் தணியும் புத்தி தெளிவுறும்
வித்தை மூத்தோர் பயந்த முத்ததை
நித்தமும் பயில யோகம் கூடும்