எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எமது ஆங்கிலம் வெறும் அங்குலம் அளவே, ஹிந்தியில் கொஞ்சம்...

எமது ஆங்கிலம்
வெறும் அங்குலம் அளவே, ஹிந்தியில் கொஞ்சம் பிந்தித்தான் ! தமிழால் அமிழாதிருக்கிறேன்! தமிழ்ச்சொல் ஒவ்வொன்றும் சுவை மிகு சுளையை ஒத்தது பிழியும் தோறும் வழியும் சாறு

பதிவு : Ganesh Rajagopalan
நாள் : 17-May-21, 8:43 pm

மேலே