யோகா

சித்தம் சீர்பெறும் தேகம் திடம்பெறும்
பித்தம் தணியும் புத்தி தெளிவுறும்
வித்தை மூத்தோர் பயந்த முத்ததை
நித்தமும் பயில யோகம் கூடும்

எழுதியவர் : இரா. கணேஷ் (1-Jul-15, 7:58 pm)
Tanglish : yogaa
பார்வை : 75

மேலே