அவசரம்

அவசர உலகத்தில் ..........

மறந்தது எத்தனையோ ...

அதில்...இன்று ...........

தலைகவசம் அணிந்தேன் ...

எதிர் படும் நபர்களின் ..........


புன்னகையை இழந்தேன் ,மறந்தேன் ..

எழுதியவர் : ராஜா (1-Jul-15, 12:27 pm)
Tanglish : AVASARAM
பார்வை : 171

மேலே