Gopi - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Gopi
இடம்
பிறந்த தேதி :  02-Jul-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Oct-2017
பார்த்தவர்கள்:  158
புள்ளி:  35

என் படைப்புகள்
Gopi செய்திகள்
Gopi - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Mar-2018 11:32 am

இரவில் கண்கள் உறங்கிய உடனே
விழிகள்
முழித்தெழுகிறது உன்னை தேடி .

மேலும்

Gopi - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Feb-2018 7:53 am

இவ்வளவு நாட்களாக பெண்கள் கண்னீரால் தான் தனக்கு வேண்டியதை நடத்திவிடுவார்கள் என்று நினைத்திருந்தேன் முதல் முறை கண்கள் அழாமல் விழிகள் கலங்காமல் சாதித்தாய்.......
பார் ஆனால் பார்வையால் கொல்லாதே......
அல்லி விழிகளில் தீட்டி வைத்துள்ள ஆயுதம் உன் கண்கள்.......
நான் உன் விழிகண்டு தன்நிலை அறியாமல் இருப்பதை கூட மௌனமாக ரசித்து உதடுகள் ஓட்டி பிறந்தது போல் பிரிக்காமல் நகைத்தாய்.....

மேலும்

Gopi - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Feb-2018 7:20 am

ஓரு மாங்காய்தனை பச்சரிசி பல் வரிசையால் தடமொன்று பதியாதவாறு கடித்துவிட்டு,
இதுவரை புளிப்பு எனும் சுவை அறியாதவாறு அரங்கேற்றினாயே உன் முக பாவனைகளை,
ஐயோ !
அந்த நொடியிலே அடிமை ஆகினேனடி உன் நடிப்புக்கு💎

மேலும்

Gopi - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Feb-2018 8:08 am

#happy lovers day....
யார் இவள் ,
என் விழிகளில் விழுந்தவள்,
யாருக்காக பிறந்தவள்,
என் அருகே நின்றவள்,
என் உயிர் தேடி அலைந்ததனில்,
உன் விழிபட்டு பிறப்பெடுத்தேன்,
யார் இவள்,
என் மொழி கொண்டு தீட்டிய எந்தன் காதலை,
எந்த மொழி கொண்டு சேர்ப்பேனடி உந்தன் காதோரம்,
கவி பாடிய நெஞ்சமது,
காதல் வலைதனில் சிக்கியது.........

மேலும்

வைரலாக காணொளிகள் மூலம் உருவாகும் காதல் எல்லாம் சில நாள் கனவுகள் மட்டும் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Feb-2018 11:46 am
Gopi - Gopi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2017 4:14 am

பெரிதாக ஒன்றும் தித்திப்பில்லை,
ஆனாலும் மனம் வரவில்லை,
இதழ்களை பிரிக்க ??.....

மேலும்

குறும்பான சில்மிஷம் முத்தம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Oct-2017 8:41 am
நன்றி..... 31-Oct-2017 7:57 am
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர். 1121 காதற்சிறப்புரைத்தல் 31-Oct-2017 6:54 am
நவீன காதல் முத்தம் குறும் பா போற்றுதற்குரிய இளமைக் கால காதல் கற்பனை தமிழ் காதல் படைப்பாளிகளின் நல்லாசிகள் 31-Oct-2017 4:52 am
மேலும்...
கருத்துகள்

மேலே