குகநாதன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : குகநாதன் |
இடம் | : சாத்தனுர் |
பிறந்த தேதி | : 30-May-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Jan-2017 |
பார்த்தவர்கள் | : 53 |
புள்ளி | : 6 |
என் கண்ணின் கண்மணி சிறிது - ஆனால்
உன் அழகான பிம்பத்தை
எண்ணற்ற பிரதி எடுத்திருக்கிறது.
அதன் உதவியோடு என்னுள் உள்ள
உன் நினைவுகள் என் இதயத்தை
உன் உருவில் செதுக்கியது - ஆகவே
உன் அசைவனைத்தும்
என் இதயத்துடிப்பாகின .
உன்னைப் பார்க்கும், நினைக்கும்
நொடிபொழுதெல்லாம் ,
என் இதயத்துடிப்பு மட்டும்
காதல், காதல்...!!!
விதியை மீறி வழித்தேட பிறந்தவன் நீ ...!!
உனக்கென யாரும் இல்லை என்று எண்ணாதே ...!!!
விதையைப்போல முட்டி மேல்நோக்கி வெளிவா...!!!
உன் திறமை வெளிப்படும் .
உன் பெயர் சிகரம் தொடும் .
மண்ணில் மூடிய விதையாகத்தான் இருந்தேன்.
மழை போன்ற உன் அன்பு தொட்டு முளைத்தேன்
மனமறியா பொழிந்தேன் என்றால்...?
முளைத்த விதைதான் மீண்டும் விதையாகுமோ..?
இல்லை, முளைத்த விதையை வேருடன் கிள்ளதன் கூடுமோ ...?
முளைத்த விதை மழை அற்றுப்போக ,
வதங்கி ,வளைந்து மீண்டும் மண்ணைத்தொடும்.
இதில் மழை உன் அன்பு ,விதை நான்.
உன்னைப் பார்க்கும், நினைக்கும்
நொடிபொழுதெல்லாம் ,
என் இதயத்துடிப்பு மட்டும்
காதல், காதல்...!!!