இதயத் துடிப்பு

உன்னைப் பார்க்கும், நினைக்கும்
நொடிபொழுதெல்லாம் ,
என் இதயத்துடிப்பு மட்டும்
காதல், காதல்...!!!

எழுதியவர் : குகு (9-Jan-17, 8:37 am)
சேர்த்தது : குகநாதன்
Tanglish : idayath thudippu
பார்வை : 344

மேலே