காதலில் விழுந்தேன்

எட்டி பிடிக்கும் தூரத்தில் வானும்
தொட்டு பறிக்கும் உயரத்தில் நிலவும் இருக்க
விழுந்த பள்ளத்தில் இருந்து எழ
முடியவில்லை இன்னும் - ஏனோ
இமை மூடித்திருக்கும் கனநேரத்தில்
ஏற்பட்ட காதல் மிகவும் ஆழமானது.

எழுதியவர் : குகு (9-Jan-17, 8:55 am)
சேர்த்தது : குகநாதன்
Tanglish : kathalil vizunthEn
பார்வை : 111

புதிய படைப்புகள்

மேலே