Indhu - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Indhu
இடம்
பிறந்த தேதி :  10-Sep-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  09-Feb-2021
பார்த்தவர்கள்:  6
புள்ளி:  0

என் படைப்புகள்
Indhu செய்திகள்
Indhu - எண்ணம் (public)
12-Mar-2022 12:47 pm

  1. கரைக்கிறேன் 

உன் நினைவுகளை 

என் கண்ணீர்த் துளிகளாய்

மாறா வடுவாகி

வலிகளை மறந்தும்

வெளிப்படுகிறாய் வேதனையாய்


மேலும்

Indhu - indhumathi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Feb-2022 11:13 pm

என்னிடம் காதலை கேட்கும் 

என்னகப்படுத்த முடியா உறவு 

நட்பு என நான் பெயரிட

நாணுமளவு அன்பை அளித்த உறவு 

கலங்கிய என்னை எண்ணி

கவலை கொள்ளும் உறவு

கடைசி வரை கடந்து செல்ல 

தோழ்கொடு என் தோழனாக…

மேலும்

கருத்துகள்

மேலே