கரைக்கிறேன் உன் நினைவுகளை என் கண்ணீர்த் துளிகளாய் மாறா...
கரைக்கிறேன்
உன் நினைவுகளை
என் கண்ணீர்த் துளிகளாய்
மாறா வடுவாகி
வலிகளை மறந்தும்
வெளிப்படுகிறாய் வேதனையாய்
கரைக்கிறேன்
உன் நினைவுகளை
என் கண்ணீர்த் துளிகளாய்
மாறா வடுவாகி
வலிகளை மறந்தும்
வெளிப்படுகிறாய் வேதனையாய்