எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

  1. கரைக்கிறேன் 

உன் நினைவுகளை 

என் கண்ணீர்த் துளிகளாய்

மாறா வடுவாகி

வலிகளை மறந்தும்

வெளிப்படுகிறாய் வேதனையாய்


மேலும்

அழுமென் கண்ணீரும் அலைமோதியது
அறைந்தவரிடமே ஆறுதலையும் தேடி.

மேலும்

தூரத்தில் இருந்து பார்த்தபோது,

சிறியதாய் இருந்ததென்று,
நான் மறுத்த பெருங்கதவு...

-தமிழ்

மேலும்

😢🐟🐟நீருக்கடியில் உலாவும் வண்ணகயலே  வா🐟!. உனக்காக குளக்கரையில் அமர்ந்து  இருக்கிறேன் என்னைகாண வா🐟!.. புன்னகை  மலர்ந்தாலும், வேதனை மலர்ந்தாலும் ... உன் முகம் கண்டே ஜீவித்து  இருக்கிறேன் ஆறுதல் சொல்ல ஆள் இல்லை  சீக்கிரம் வா🐟!...  நேரம் ஆக ஆக என் கண்ணில் நீர் கசிகிறதே... வலையில் சிக்கினாய இல்லை எதேனும் வாயிக்குள் சிக்கினாய.... என் எண்ணம் உன்மை இல்லை என்று சொல்ல வெளியே வா...🐟🐟😢

மேலும்

மனதில் வேதனை பூக்க.! வலி மொய்க்க... நெஞ்சில் வசந்தகாலங்கள்....  இனிமையாக பேசி, பழகி, ரசித்தவன் நான்...    மனதின் ரணத்தையும்  ரசிக்கிறேன்....

மேலும்

சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம் தங்கள் போற்றுதற்குரிய இலக்கிய படைப்பை தேர்ந்தெடுத்தமைக்கு பாராட்டுக்கள் 05-Jun-2018 5:57 pm

நினைவுகள் சுமந்து
நிஜத்தை தொலைத்து
வருடங்கள் கழிந்தும்
வலி மட்டும் கழியாமல்
கரை அறியா தரையில் நானும்
ஒரு ஆயுள் தொலைவில் நீயும்
தொடுவானமாய் ... !!

மேலும்


மேலே