எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

😢🐟🐟நீருக்கடியில் உலாவும் வண்ணகயலே வா🐟!. உனக்காக குளக்கரையில் அமர்ந்து...

😢🐟🐟நீருக்கடியில் உலாவும் வண்ணகயலே  வா🐟!. உனக்காக குளக்கரையில் அமர்ந்து  இருக்கிறேன் என்னைகாண வா🐟!.. புன்னகை  மலர்ந்தாலும், வேதனை மலர்ந்தாலும் ... உன் முகம் கண்டே ஜீவித்து  இருக்கிறேன் ஆறுதல் சொல்ல ஆள் இல்லை  சீக்கிரம் வா🐟!...  நேரம் ஆக ஆக என் கண்ணில் நீர் கசிகிறதே... வலையில் சிக்கினாய இல்லை எதேனும் வாயிக்குள் சிக்கினாய.... என் எண்ணம் உன்மை இல்லை என்று சொல்ல வெளியே வா...🐟🐟😢

நாள் : 23-Jul-18, 9:27 am

மேலே