எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நினைவுகள் சுமந்து நிஜத்தை தொலைத்து வருடங்கள் கழிந்தும் வலி...

நினைவுகள் சுமந்து
நிஜத்தை தொலைத்து
வருடங்கள் கழிந்தும்
வலி மட்டும் கழியாமல்
கரை அறியா தரையில் நானும்
ஒரு ஆயுள் தொலைவில் நீயும்
தொடுவானமாய் ... !!

நாள் : 24-Jun-16, 5:18 pm

மேலே