நட்பா காதலா

என்னிடம் காதலை கேட்கும் 

என்னகப்படுத்த முடியா உறவு 

நட்பு என நான் பெயரிட

நாணுமளவு அன்பை அளித்த உறவு 

கலங்கிய என்னை எண்ணி

கவலை கொள்ளும் உறவு

கடைசி வரை கடந்து செல்ல 

தோழ்கொடு என் தோழனாக…

எழுதியவர் : (14-Feb-22, 11:13 pm)
சேர்த்தது : indhumathi
Tanglish : natbaa kaathalaa
பார்வை : 55

மேலே