இர்பான் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  இர்பான்
இடம்:  சம்மாந்துறை
பிறந்த தேதி :  04-Apr-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Jan-2016
பார்த்தவர்கள்:  45
புள்ளி:  0

என் படைப்புகள்
இர்பான் செய்திகள்
இர்பான் - எண்ணம் (public)
28-Apr-2017 1:54 am

வெட்கப்பட்டு ஒதுங்கி நிற்பவனை விட... 
கூச்சமின்றி கேட்பவனுக்கே வாய்ப்புகள் அதிகம் இந்த உலகில்..

மேலும்

இர்பான் - எண்ணம் (public)
23-Aug-2016 12:33 am

காதலுக்கு கள்ளத்தனம்
தெரியாது என்கிறாய்
பிறகு எப்படி?
என் இதய அறையின்
எல்லா கதவுகளையும்
பூட்டியபின்பும்
எனக்குள் வந்தாய்....?!

மேலும்

இர்பான் - இர்பான் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
20-Jul-2016 10:54 pm

உன்னிடமும் காதல் இல்லை...
என்னிடமும் காதல் இல்லை .....
நம் காதல் ஊர் முழுதும் ....
வாழ்கிறது....!a

மேலும்

இர்பான் - எண்ணம் (public)
20-Jul-2016 10:54 pm

உன்னிடமும் காதல் இல்லை...
என்னிடமும் காதல் இல்லை .....
நம் காதல் ஊர் முழுதும் ....
வாழ்கிறது....!a

மேலும்

இர்பான் - இர்பான் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
27-Jan-2016 4:02 pm

நீ
வரும் போது
சின்னச் சின்னதாய்
கிடைக்கிற
சந்தோசங்களை
எல்லாம்
ஒட்டுமொத்தமாய்
அள்ளிக் கொண்டு
போகிறாய்
போகும்போது...

மேலும்

இர்பான் - எண்ணம் (public)
27-Jan-2016 4:02 pm

நீ
வரும் போது
சின்னச் சின்னதாய்
கிடைக்கிற
சந்தோசங்களை
எல்லாம்
ஒட்டுமொத்தமாய்
அள்ளிக் கொண்டு
போகிறாய்
போகும்போது...

மேலும்

இர்பான் - இர்பான் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jan-2016 8:51 am

என் உயிர் நண்பர்கள் ஆறுதல் சொல்ல ஆள் இருந்தால் அழுவதில் கூட சுகம்தான்! சாய்ந்து கொள்ள நண்பன் இருந்தால் சாவதில் கூட இனிமைதான்!-நண்பா உன்னை அழவும் விட மாட்டேன்! விழவும் விட மாட்டேன்!- அணைத்துக்கொள்,ஆயுள் வரை இருப்பேன்உன் உயிர் நண்பனாய்! 

மேலும்

நட்பு; வள்ளுவன் நட்புக்கு இலக்கணமாய் இருப்போமே . 28-Jan-2016 4:24 am
Wow 27-Jan-2016 9:00 am
இர்பான் - இர்பான் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
26-Jan-2016 8:51 am

என் உயிர் நண்பர்கள் ஆறுதல் சொல்ல ஆள் இருந்தால் அழுவதில் கூட சுகம்தான்! சாய்ந்து கொள்ள நண்பன் இருந்தால் சாவதில் கூட இனிமைதான்!-நண்பா உன்னை அழவும் விட மாட்டேன்! விழவும் விட மாட்டேன்!- அணைத்துக்கொள்,ஆயுள் வரை இருப்பேன்உன் உயிர் நண்பனாய்! 

மேலும்

நட்பு; வள்ளுவன் நட்புக்கு இலக்கணமாய் இருப்போமே . 28-Jan-2016 4:24 am
Wow 27-Jan-2016 9:00 am
மேலும்...
கருத்துகள்

மேலே