என் உயிர் நண்பர்கள் ஆறுதல் சொல்ல ஆள் இருந்தால்...
என் உயிர் நண்பர்கள் ஆறுதல் சொல்ல ஆள் இருந்தால் அழுவதில் கூட சுகம்தான்! சாய்ந்து கொள்ள நண்பன் இருந்தால் சாவதில் கூட இனிமைதான்!-நண்பா உன்னை அழவும் விட மாட்டேன்! விழவும் விட மாட்டேன்!- அணைத்துக்கொள்,ஆயுள் வரை இருப்பேன்உன் உயிர் நண்பனாய்!