சொல்வேட்டை நூல் தமிழுக்கும், தமிழ் வாசகர்களுக்கும் கிடைத்த வெற்றி...
சொல்வேட்டை நூல் தமிழுக்கும், தமிழ் வாசகர்களுக்கும் கிடைத்த வெற்றி என உயர்நீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் தினமணி தமிழ்மணியில் 50 வாரங்கள் எழுதிய சொல்வேட்டை தொடரின் தொகுப்பான சொல்வேட்டை மொழி ஆராய்ச்சி நூல் வெளியீட்டு விழா