காட்சிப் பிழைகள் - கசல் கவிதைகள் தொடர் திரு...
காட்சிப் பிழைகள் - கசல் கவிதைகள் தொடர்
திரு ஜின்னா அவர்களின் முன்னெடுப்பிலும், ஒருங்கிணைப்பிலும் ஒரு புதிய முயற்சியாக, கசல் கவிதைகள் 'காட்சிப் பிழைகள்' என்ற தலைப்பில் துவக்கப்பட்டு அந்த வரிசையில் இன்றைய / அடுத்த கவிதை பதியப்பட்டுள்ளது... கவிதை காண கீழே சொடுக்கவும்.....
காட்சிப் பிழைகள் 46 - விவேக்பாரதி
திரு ஜின்னாவின் எண்ணத்தை ஏற்று விருப்பம் தெரிவித்தவர்களின் முதல் ஐம்பது பெயர்கள் (அவர்கள் விருப்பம் தெரிவித்த வரிசையில்) தினம் ஒரு கவிதையாக பதிவிட அவர்கள் இசைந்து, நடைபெற்று வருகிறது )
இதுவரை பதிந்த கவிதைகளின் இணைப்புகளுக்கு கீழே சொடுக்கவும்....
'காட்சிப் பிழைகள்' கவிதைப் பட்டியல்
இதுவரை பதிந்த கவிதைகளின் இணைப்புகளுக்கு கீழே சொடுக்கவும்....
'காட்சிப் பிழைகள்' கவிதைப் பட்டியல்
நாளையக் காட்சிப் பிழையில் கசலாய் யார் வருவார் ...?
ஒரு எதிர்பாராதப் பதிவை.... எதிர் பார்க்கலாமா......?
எளிதாய் யூகிக்க முடியுமா....?
சேர்ந்தே காத்திருப்பேன்...
அன்புடன்,
முரளி
பி.கு: வண்ணத்தில் மறைந்திருக்கிறார்....