இசபெல்லா மைக்கேல் தாமஸ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இசபெல்லா மைக்கேல் தாமஸ்
இடம்:  தஞ்சாவூர்
பிறந்த தேதி :  13-Apr-1953
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  27-Mar-2015
பார்த்தவர்கள்:  73
புள்ளி:  2

என்னைப் பற்றி...

பள்ளி ஆசிரியர்

என் படைப்புகள்
இசபெல்லா மைக்கேல் தாமஸ் செய்திகள்

ஒன்றாக விளையாடும் குழந்தைகளின் ஓசை
ஒன்றாக படிக்கும் மாணவர்களின் ஓசை
ஒன்றாக இரை திண்ணும் காக்கைகளின் ஓசை
இவையாவும் ஒற்றுமையின் ஓ(இ)சை
இதுவே மிகவும் இனிமையான இசை.

மேலும்

மூன்று தெய்வங்கள் முன்னுரையாகி இன்று வரை இலையோடிய
நன்றென பெயர் பெற்ற என்றமிழ் நாடே என்றன் நாடு!
முத்தமிழ் சங்கங்களின் முத்தங்களை பெற்றதெங்கள் நாடு
முதலிடைக்கடை என மூன்று சங்கத்தமிழ் தந்ததென் நாடு!
வள்ளுவனே வாஞ்சையோடு தந்த திருக்குறளும்
அள்ளுவோர்க்கு ஆழமான கருத்துக்களையும்
இரண்டடியில் எடுத்துத்தந்த நல்லவனே
இவ்வையகமே போற்றும் என் வள்ளுவனே!
கம்பன் படைத்த காவியமும்
பாரதியின் புரட்சிப்பாடல்களும்
பைந்தமிழ் நாட்டில் புரட்சியை
நைந்து விடாமல் விதைத்ததுவே!
பாரதிதாசன் இயற்கையை ரசித்து
பாடல் புனைந்த தமிழ் நாடு!
எண்ணில்லா புலவர்களையும் தன்னிகரில்லா
பாடல்களையும் தந்தது எங்கள் நாடு!
அறுப்பத

மேலும்

கருத்துகள்

மேலே