ஒற்றுமையின் இசை

ஒன்றாக விளையாடும் குழந்தைகளின் ஓசை
ஒன்றாக படிக்கும் மாணவர்களின் ஓசை
ஒன்றாக இரை திண்ணும் காக்கைகளின் ஓசை
இவையாவும் ஒற்றுமையின் ஓ(இ)சை
இதுவே மிகவும் இனிமையான இசை.

எழுதியவர் : இசபெல்லா மைக்கேல் தாமஸ் (29-Mar-15, 1:54 pm)
பார்வை : 962

மேலே