பயணத்தில்

சிறை பிடிக்கப்பட்ட உடல் ,
சிதறடிக்கப்பட்ட மனம் ,
சில நேரம் சிந்தனையில்,
பல நேரம் கண்ணீரில் . . .

எழுதியவர் : திலீபன் சுந்தர் (31-Mar-15, 9:59 am)
Tanglish : payanaththil
பார்வை : 241

மேலே