இவன் கேசவன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : இவன் கேசவன் |
இடம் | : சேலம் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Jan-2019 |
பார்த்தவர்கள் | : 32 |
புள்ளி | : 3 |
இசையை மட்டும் ரசித்த என்னை
வரிகளையும் ரசிக்க வைத்தாய்
சேவலாய் குறுநேரம் கூவிய என்னை
குயிலாய் நெடுநேரம் பேச வைத்தாய்
குழுவோடு குலுங்கி சிரித்த என்னை
தனிமையை ரசித்து நிற்க்க வைத்தாய்
கண் முன்னே தோன்றும் யாவும் நீயானாய்
என் மனதில் என்றும் உதிரா பூவானாய்
உதிர்ந்து விடாதே...
உலர்ந்து விடுவேன்....
இசையை மட்டும் ரசித்த என்னை
வரிகளையும் ரசிக்க வைத்தாய்
சேவலாய் குறுநேரம் கூவிய என்னை
குயிலாய் நெடுநேரம் பேச வைத்தாய்
குழுவோடு குலுங்கி சிரித்த என்னை
தனிமையை ரசித்து நிற்க்க வைத்தாய்
கண் முன்னே தோன்றும் யாவும் நீயானாய்
என் மனதில் என்றும் உதிரா பூவானாய்
உதிர்ந்து விடாதே...
உலர்ந்து விடுவேன்....
வெறுப்பதற்கு காரணம் கேள் ஆயிரம் சொல்கிறேன்
ஆனால், பிடித்ததற்க்கு காரணம் கேட்காதே விடை பெரிதாய் இல்லை..
காரணம் தான் காதலை தீர்மானிக்கும் என்றால்
உன் கண்களை கேள் அது கூறும் காரணங்களை...