ஜெரோம் சகரியா - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  ஜெரோம் சகரியா
இடம்
பிறந்த தேதி :  02-Oct-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Sep-2018
பார்த்தவர்கள்:  302
புள்ளி:  7

என் படைப்புகள்
ஜெரோம் சகரியா செய்திகள்
ஜெரோம் சகரியா - ஜெரோம் சகரியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Oct-2018 10:08 pm

நமது கதைக்கான ஊரானது, நகர்ப்புற வாசமே இல்லாத ஒரு சிற்றூர்.
மனதை கொள்ளை கொள்ளும் பசுமைநிறை பூமியைக்கொண்ட நல்லூர்.
அவ்வூரில் ஒருநாள்,
காலையில் கதிரவன் எழுவதற்கு முன்பே, உருவத்தையே காண இயலா அந்த இருளில் லேசான முனகல் சப்தம் மட்டுமே கேட்கிறது,
ஒருவரின் வாயானது மற்றொருவரின் காதண்டையில் சென்றால் கூட வருகிற ஒலியானது குண்டூசி விழும் ஒலியைப் போலவே இருக்குமாறு,தோழிகள் இருவர் தெருவீதியில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் “பிக்பாஸின்” பக்தர்களாக இருக்கும் நாம் இதையும் ஒட்டுக்கேட்காமல் விட்டுவிடுவோமா என்ன! வாருங்கள் நன்மைநிறை நல்லூருக்குச் சென்று என்னதான் அத்தோழிகள் பேசுகிறார்கள் என்று கேட்போமே!

மேலும்

ஜெரோம் சகரியா - படைப்பு (public) அளித்துள்ளார்

08-Sep-2018 2:33 pm

உமது கவிகளால் செவிகளை வருடிய மதுரைக்கார பாசக்காரரே.. தத்துவத்தை கவிப்புலத்தினால் புலனரிய வைத்தவரே..
கவிக்கோ என்னும் பெயரில் தமிழுக்கு கிடைத்த கோமகனே....
"கண்ணீரில் புன்னகையும் புன்னகையில் கண்ணீரும் ஒளிந்திருப்பதை நீ அறிய மாட்டாய்"எனவும் "கண்ணீர் என்பது கண்களின் புன்னகை, புன்னகை என்பது இதழ்களின் கண்ணீர்"என்று எங்களுக்கு கூறிவிட்டு சென்றுவிடீர்கள்.. இப்போது என்ன செய்வது என்று அறியாது திகைப்புற்று நிற்கிறது எங்களது கண்கள்.. தமிழ்நாட்டில் பிறந்து தமிழில் பேச வெட்கப்படும் மானமிகு மடையர்களை எண்ணி தமிழ் அன்னைக்கு தாங்கள் எழுதி விட்டு சென்றது "பரண் குணம் படைத்த பரம்பரை இன்று உன்னை பரணிலே போட்டுவ

மேலும்

ஜெரோம் சகரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Sep-2018 2:39 pm

தன்னுடைய கருத்துகளை பிறரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என மனதில் நினைத்தால்.....மனதில் தோன்றுவது... நான் ஏன் என் கருத்துகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என் ஒருவனால் இந்த உலகம் மாறிவிட போகிறதா இல்லை ஏதேனும் கருத்துப்புரட்சி ஏற்ப்பட போகிறதா இல்லவே இல்லை இதற்க்கு சாத்தியமே இல்லை...... பிறகு ஏன் நான் என் கருத்துகளை பகிர்ந்துகொள்ள வேண்டும்? நான் என்ன தமிழில் புலமை பெற்றவனா?,அரசியல் ஈடுபாடு உள்ளவனா?,சமுதாயத்தை வேறு கோணத்தில் பார்ப்பவனா?, பகுத்தறிவாளனா? என பல்வேறு கேள்விகள் மனதில் எழுகின்றது ...... ஏன் உங்களது கருத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாது அதற்கு தடை என்ன என கேட்டால் அதற்கு பதில் மேற்கூ

மேலும்

புதிய முயற்சி : கருத்துகளைப் பகிர்வோம் கருத்தரங்கள் மூலம் நம் படைப்புகளை விவாதிப்போம் படைப்புக்கு பாராட்டுக்கள் புதிய முயற்சி : புலனக்குழு இலக்கிய உரையாடல் – ௧ 07-Sep-2018 6:22 pm
ஜெரோம் சகரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2018 12:46 pm

இழப்பை சந்திக்காத மனிதன் இருக்க மாட்டான் இழப்பை சந்திக்காதவன் மனிதனாகவே இருக்க மாட்டான்...... இழப்புகள் என்பது வெறும் பொருள் இழப்பு மட்டும் இல்லை எத்தனையோ இழப்புகள் உள்ளன அவை உயிராகவும் இருக்கலாம் இல்லை பொருளாகவும் இருக்கலாம் ......

ஒரே ஒரு நிமிடம் இந்த பதிவு கொஞ்சம் போர் அடிக்கக்கூடியதாக இருக்கலாம் அதனால் நான் முதலிலே சொல்லிவிடுகிறேன்.... இழப்புகளை சந்தித்திராத மனிதர்கள் (என எண்ணிக்கொள்பவர்கள்)அல்லது இழப்புகளை சந்திக்க விரும்பாத மனிதர்கள் மட்டும் இதை படிக்கவும்....

ஒன்றை இழக்காத வரை அதன் மதிப்பு பெரும்பாலும் அனைவருக்கும் தெரிவது இல்லை.... இழந்தவர்களுக்கு மட்டும் தான் இழந்ததை பற்றின

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே