பிரியாகுமார் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பிரியாகுமார் |
இடம் | : Oman |
பிறந்த தேதி | : 26-Mar-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 08-Aug-2015 |
பார்த்தவர்கள் | : 25 |
புள்ளி | : 1 |
அவள் வருவாளா
என்ற ஏக்கத்தோடு
காத்திருக்கிறேன்....
இதோ...
வந்துவிட்டாள்...
அவளால் மட்டுமே
முடியும்
பார்காமலே....
என்மீது அம்பு விட.....
அழகான காட்சிகள் பல கடந்து சென்றாலும் எதிலும் லயிக்க வில்லை அவன் மனது...
மனம் முழுதும் ஏதோவொரு கவலை....
அந்த கவலைக்கு காரணம் வேறு ஏதுமில்லை ஒரு பெண் தான்...ஆம்.....
அவனது நேற்றைய காதலி இன்று குடிகாரன் ஒருவனின் மனைவி ......
அவள் இன்று எமனோடு போராடிக்கொண்டு வாழ்கிறாள்....
அவளுக்கு துணையாகவோ அல்லது துணிவு கொடுக்கவோ ஒருவரும் இல்லை.....
அனைத்து உறவுகள் இருந்தும் இன்று அனாதையாக வாழ்கிறாள் போலும்....
அன்று எத்தனையோ முறை என் காதலை எடுத்துறைத்தும் என்னை அவள் ஏற்றுக்கொள்ளவே இல்லை ......
இன்றும் அதை (...)