காதல்

அவள் வருவாளா
என்ற ஏக்கத்தோடு
காத்திருக்கிறேன்....
இதோ...
வந்துவிட்டாள்...
அவளால் மட்டுமே
முடியும்
பார்காமலே....
என்மீது அம்பு விட.....

எழுதியவர் : Priyakumar (8-Aug-15, 11:14 am)
சேர்த்தது : பிரியாகுமார்
Tanglish : kaadhal
பார்வை : 75

மேலே