ஜெகதீஸ்வரன் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  ஜெகதீஸ்வரன்
இடம்:  தேனி
பிறந்த தேதி :  26-Mar-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Apr-2019
பார்த்தவர்கள்:  63
புள்ளி:  3

என்னைப் பற்றி...

முதுநிலை கணினி அறிவியல் பட்டதாரி

என் படைப்புகள்
ஜெகதீஸ்வரன் செய்திகள்
ஜெகதீஸ்வரன் - எண்ணம் (public)
12-Sep-2019 12:08 pm

வாழ்க்கை பயணம் - முதுமை 

 வானவில் வாழ்க்கையில் 

மின்னலை போன்ற எண்ணங்கள் 

மழையை போன்ற கண்ணீர் துளிகள் 

இளங்காற்றை போன்ற இன்பங்கள் 

இதயம் வருடும் நினைவுகள் 

திரும்பி பார்க்க இயலா இளமை பருவம் 

பணம் என்ற மோகத்தின் தாக்கம் - 

அறுபத்தில் உணரும் நகைப்பு 


முதுமையின்   தொடக்கம் !!!


இவன் 

சே.ஜெகதீஸ்வரன் 

மேலும்

ஜெகதீஸ்வரன் - விக்னேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-May-2019 1:41 pm

கருவறை வந்து பார்க்க வழி இருந்தால்,
எவ்வலியாக இருந்தாலும் வந்திருப்பேன்,
உன்னைக் காண...
நண்பனே!

மேலும்

ஜெகதீஸ்வரன் - ஜெகதீஸ்வரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-May-2019 12:54 pm

சிரிப்பு - ஏமாற்றத்திற்கு எதிரான வெள்ளை கோடி போராட்டம் ...

இவண்,
சே.ஜெ

மேலும்

ஜெகதீஸ்வரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-May-2019 12:54 pm

சிரிப்பு - ஏமாற்றத்திற்கு எதிரான வெள்ளை கோடி போராட்டம் ...

இவண்,
சே.ஜெ

மேலும்

ஜெகதீஸ்வரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Apr-2019 5:26 pm

வாய்ப்பிற்காக வரைமுறையின்றி
என் பயணம் ...
வலியுடன் செல்லும் ஒவ்வொரு நொடியும்
ஏனோ சொல்லிக்கொன்டே செல்கிறது
உனக்கான நாள் வருமென்று.....
நானும் எதிர்நோக்கி ஓடுகிறேன்
விரைவில் கிட்டும் என்று ...
தவிர்க்க முடியாத மாற்றம்
தலை நரையும் ...வயது முதுமையும் ...

மேலும்

ஜெகதீஸ்வரன் - ஜெகதீஸ்வரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Apr-2019 5:15 pm

வண்ணங்களில் இல்லை வாழ்க்கை ...
மனித எண்ணங்களில் உள்ளது....

இவண்,
ஜெகதீஸ்வரன்

மேலும்

ஜெகதீஸ்வரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Apr-2019 5:15 pm

வண்ணங்களில் இல்லை வாழ்க்கை ...
மனித எண்ணங்களில் உள்ளது....

இவண்,
ஜெகதீஸ்வரன்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே