வாய்ப்பு

வாய்ப்பிற்காக வரைமுறையின்றி
என் பயணம் ...
வலியுடன் செல்லும் ஒவ்வொரு நொடியும்
ஏனோ சொல்லிக்கொன்டே செல்கிறது
உனக்கான நாள் வருமென்று.....
நானும் எதிர்நோக்கி ஓடுகிறேன்
விரைவில் கிட்டும் என்று ...
தவிர்க்க முடியாத மாற்றம்
தலை நரையும் ...வயது முதுமையும் ...

எழுதியவர் : ஜெகதீஸ்வரன் (22-Apr-19, 5:26 pm)
சேர்த்தது : ஜெகதீஸ்வரன்
Tanglish : vaayppu
பார்வை : 1397

மேலே