எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாழ்க்கை பயணம் - முதுமை வானவில் வாழ்க்கையில் மின்னலை...

வாழ்க்கை பயணம் - முதுமை 

 வானவில் வாழ்க்கையில் 

மின்னலை போன்ற எண்ணங்கள் 

மழையை போன்ற கண்ணீர் துளிகள் 

இளங்காற்றை போன்ற இன்பங்கள் 

இதயம் வருடும் நினைவுகள் 

திரும்பி பார்க்க இயலா இளமை பருவம் 

பணம் என்ற மோகத்தின் தாக்கம் - 

அறுபத்தில் உணரும் நகைப்பு 


முதுமையின்   தொடக்கம் !!!


இவன் 

சே.ஜெகதீஸ்வரன் 

நாள் : 12-Sep-19, 12:08 pm

மேலே